இடதுசாரிக் கட்சிகள்

img

செப்.25 பாரத் பந்த்... வெற்றிபெறச் செய்வீர்... இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அழைப்பு...

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வலியுறுத்தியும், வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் பேரெழுச்சி தொடர்ந்து...

img

கியூப மக்களுக்கு ஆதரவாக சென்னையில் இடதுசாரிக் கட்சிகள், விசிக ஆர்ப்பாட்டம்.... அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு....

பிற நாடுகளிலிருந்து கியூபாவிற்கு கிடைக்க வேண்டிய உதவிகளை அமெரிக்கா தடுத்து வருகிறது....

img

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போட வேண்டும்.... இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்....

அனைத்து மருத்துவமனை களுக்கும் மருத்துவ ஆக்சிஜன்கிடைப்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.....

img

சட்டமன்றத் தொகுதிகள்... திமுக - இடதுசாரிக் கட்சிகள் பேச்சுவார்த்தை....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், அ.சவுந்தரராசன்....

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்து பட்ஜெட் தொடரில் அறிவித்திடுக.... மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை....

அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டால் அது நாட்டின் சட்டமாக மாறிவிடுகிறது.....

img

இந்திய விவசாயத்துறையை அடகுவைப்பதை ஒரு போதும் அனுமதியோம்... செப்.25 போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு

நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவ்வாறு அழித்திருப்பது, இவர்களின் பாசிச பாணி வெறித்தனத்தை வெளிப்படுத்துகிறது....

img

சட்டமன்றம் - நாடாளுமன்றம் துவங்கும் நாளில் ஆர்ப்பாட்டம்... மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் நடத்துகின்றன

நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை ஓராண்டு காலத்திற்கு  ஒத்தி வைத்திட வேண்டும்....

;